Home » நாமல் ராஜபக்ஷ குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம்.

நாமல் ராஜபக்ஷ குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம்.

Source

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று காலை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

வாக்குமூலம் ஒன்று பெறுவதற்காக தன்னை அழைத்ததாக அவர் தெரிவித்துள்ளார். இரண்டரை மணிநேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் அவர் அங்கிருந்து சென்றுள்ளார்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment