Home » நாமல் ராஜபக்ஷவின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் இன்று

நாமல் ராஜபக்ஷவின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் இன்று

Source

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ பங்கேற்கும் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் இன்று பிற்பகல் 2 மணிக்கு அனுராதபுரத்தில் இடம்பெறவுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளும் இதில் பங்கேற்கவுள்ளார்கள்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image