நிகழ்நிலை காப்பு சட்டமூலம் திருத்தப்பட்டுள்ளது.
நிகழ்நிலை காப்பு சட்டமூலம் திருத்தங்களுடன் மீண்டும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட உள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் ஆலோசனைக்கு அமைய, கடந்த 22ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிட அனுமதி கிடைத்தது.