Home » பொதுத் தேர்தல்: இதுவரை 37 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம்

பொதுத் தேர்தல்: இதுவரை 37 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம்

Source

பொதுத் தேர்தலுக்காக இதுவரை 37 சுயேட்சைக்குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், திகாமடுல்ல, திருகோணமலை தேர்தல் மாவட்டங்களிலேயே அதிகளவான குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image