Home » பொலிஸ் மா அதிபரின் பொதுமக்கள் தினம் மீண்டும் ஆரம்பம்.

பொலிஸ் மா அதிபரின் பொதுமக்கள் தினம் மீண்டும் ஆரம்பம்.

Source

பொலிஸ் மா அதிபரிடம் மக்களின் பிரச்சனைகளை முறையிடும் நிகழ்ச்சித் திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு – 2, ஸ்ரீமத் சிற்றம்பலம் கார்டினல் மாவத்தையில் உள்ள புதிய பொலிஸ் தலைமையக கட்டடத்தில் இது இடம்பெறும். பொலிஸ் மா அதிபருடனான மக்கள் சந்திப்பு இன்று முதல் பிரதி வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும்;.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image