மாணவர்களுக்கான சீருடைத்துணிகளை வழங்க நடவடிக்கை
2025ஆம் கல்வியாண்டின் புதிய தவணை ஆரம்பமாவதற்கு முன்னர் சகல பாடசாலை மாணவர்களுக்கும் சீருடைத்துணி வழங்கப்படும் என்று கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
சீன அரசாங்கத்தின் நிதியுதவியில் சீருடைத்துணி கிடைக்கவுள்ளது. சீருடைத்துணிகளின் முதலாவது தொகுதி நவம்பர் மாதம் 13ஆம் திகதி கிடைக்கும். கடைசித் தொகுதி சீருடைகள் டிசெம்பர் மாதம் 20ஆம் திகதி கிடைக்கவுள்ளது.