ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு: பொதுஜன பெரமுன
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கேகாலை மாவட்ட கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நேற்றைய கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்கள் கனக ஹேரத், தாரக பாலசூரிய ஆகியோர் கலந்து கொண்டார்கள்.