ரஷ்யா துருப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை.
ரஷ்ய இராணுவ துருப்புகளின் எண்ணிக்கையை 15 இலட்சமாக அதிகரிப்பதற்கு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் நடவடிக்கை எடுத்துள்ளார். இதுபற்றிய பிரேரணையில் அவர் கைச்சாத்திட்டுள்ளார்.
டிசம்பர் மாதம் 1ம் திகதியிலிருந்து இந்த நடைமுறை அமுல்படுத்தப்படும். இதன்படி ரஷ்யாவின் படைப்பிரிவு உறுப்பினர்களின் எண்ணிக்கை 23 இலட்சத்து 89 ஆயிரமாக அதிகரிக்கும்.