Home » எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரிப்பு

எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரிப்பு

Source

இலங்கை கனியவள எண்ணெய் கூட்டுத்தாபனத்தினால் நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அதன்படி,

  • ஒக்டேன் 92 பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 414 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • ஒக்டேன் 95 பெட்ரோல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. அதன் விலை 475 ரூபாவாக தொடர்கிறது.
  • சாதாரண டீசல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 392 ரூபாவாக உள்ளது.
  • சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 478 ரூபாவாக இருந்த சுப்பர் டீசல் விலை 528 ரூபாவாக அதிகரித்துள்ளது.
  • மண்ணெண்ணெய் விலையிலும் மாற்றம் செய்யப்படவில்லை. அதன் விலை 285 ரூபாவாக தொடர்கிறது.

The post எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரிப்பு appeared first on LNW Tamil.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both