Home » சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு, பொறுப்பாளருடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு, பொறுப்பாளருடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

Source

சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு, பொறுப்பாளர் கிறிஸ்டின் பி பார்கோவை இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் கொழும்பில் சந்தித்தார்.

சமீபத்தில் தோட்ட இளைஞர்கள் இடம்பெயர்வின் போது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், அவர்கள் இடம்பெயரும் போது தேவையான உதவிகளை முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கிறிஸ்டின் பி பார்கோவிடம் செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image