ஜனாதிபதித் தேர்தல்: கட்டுப்பணத்தை செலுத்தினார் விஜேதாஸ ராஜபக்க்ஷ
ஜனாதிபதித் தேர்தலுக்கான மற்றுமொரு வேட்பாளர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான கூட்டணியின் புதிய வேட்பாளர் கலாநிதி விஜேதாஸ ராஜபக்ஷ ராஜகிரியில் அமைந்துள்ள தேர்தல் ஆணைக்குழுவில் கட்டுப்பணம் செலுத்தினார். மோட்டார் கார் சின்னத்தில் தமது கட்சி தேர்தலில் போட்டியிடவுள்ளது.