Home » ஜனாதிபதியிடம் நற்சான்றிதழை கையளித்த புதிய இந்திய உயர்ஸ்தானிகர் !

ஜனாதிபதியிடம் நற்சான்றிதழை கையளித்த புதிய இந்திய உயர்ஸ்தானிகர் !

Source

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சந்தோஷ் ஜா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தனது நற்சான்றிதழ்களை கையளித்துள்ளார்.

இன்று (22) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து இதற்கான நற்சான்றிதழ்கள் கையளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

What’s your Reaction?
0
0
4
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image