Home » நீர் விளையாட்டு தொடர்பில் எழுந்துள்ள நெருக்கடிகளை ஆராய்ந்து பரிந்துரை சமர்ப்பிப்பதற்காக குழு ஒன்று நியமணம்

நீர் விளையாட்டு தொடர்பில் எழுந்துள்ள நெருக்கடிகளை ஆராய்ந்து பரிந்துரை சமர்ப்பிப்பதற்காக குழு ஒன்று நியமணம்

Source
Share Button

வைட் வோட்டர் ட்ராவிங் எனப்படும் புகழ்பெற்ற நீர் விளையாட்டு தொடர்பில் எழுந்துள்ள நெருக்கடிகள் பற்றி ஆராய்ந்து பரிந்துரை சமர்ப்பிப்பதற்கான குழு ஒன்றை நியமிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க பணிப்புரை வழங்கியுள்ளார். கித்துல்கல பிரதேசத்தை மையமாகக்கொண்டு இந்த விளையாட்டு இடம்பெறுகிறது. சுற்றுலா அமைச்சுடன் தொடர்புடைய நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகள் இது தொடர்பான குழுவில் அங்கம் வகிக்க உள்ளார்கள். இரண்டு வாரங்களுக்குள் இது தொடர்பான பரிந்துரையை சமர்ப்பிக்குமாறு அவர் அறிவித்துள்ளார். இந்த விளையாட்டு இடம்பெறும் பகுதி உள்நாட்டு, nவிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கூடுதலாக கவர்ந்திழுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share Button
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image