Home » பாடசாலை பாடவிதானம் 2024ஆம் ஆண்டில் இருந்து மாற்றம் அடையவுள்ளது

பாடசாலை பாடவிதானம் 2024ஆம் ஆண்டில் இருந்து மாற்றம் அடையவுள்ளது

Source
Share Button பாடசாலைகளில் தரம் 6 தொடக்கம் 13 வரையான பாடவிதானங்களில் மாற்றங்களைக் கொண்டுவர கல்வியமைச்சுத் தீர்மானித்துள்ளது. 2024ஆம் ஆண்டு முதல் இது நடைமுறைக்கு வரும் என் கல்வியமைச்சர் சுசில் பிறேம் ஜயந்த தெரிவித்துள்ளார். இது தொடர்பான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். Share Button
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image