Home » முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிஇ இலங்கை அணிக்கு 374 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது

முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிஇ இலங்கை அணிக்கு 374 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது

Source
Share Button

சுற்றுலா இலங்கை கிரிக்கெற் அணிக்கும் இந்திய அணிக்குமிடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெற் போட்டி தற்போது குவாஹதி மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 373 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. 374 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடும் இலங்கை அணி சற்று முன்னர் வரை 4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 19 ஓட்டங்களை பெற்றிருந்தது.

Share Button
What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image