இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை அண்மையில் சந்தித்தார்.
பல ஆண்டுகளுக்கு முன்பு உலகப் பொருளாதார மன்றத்தின் இளம் உலகத் தலைவர்களின் மன்றத்தில் அவர்கள் இருவரும் சேர்க்கப்பட்டபோது இருவரும் முதலில் சந்தித்தனர்.