Home » லங்கா சதோச நிறுவனம் மேலும் சில அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைத்துள்ளது

லங்கா சதோச நிறுவனம் மேலும் சில அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைத்துள்ளது

Source
  லங்கா சதோச நிறுவனம் மேலும் சில அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது. புதிய விலை இன்று முதல் அமுலுக்கு வரும். ரின் மீன், பெரிய வெங்காயம், கோதுமை மா ஆகிய பொருட்களின் விலையே குறைக்கப்பட்டுள்ளன. இதன்படி, பெரிய வெங்காயம் 22 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. கோதுமை மா ஒரு கிலோவின் விலை 10 ரூபாவினாலும் ரின் மீனின் விலை 30 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளன. நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் சதோச நிறுவனம் கடந்த வாரமும் 12 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைத்திருந்தது.  
What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image