Home » எரிபொருள் போக்குவரத்து கட்டணம் 25% அதிகரிப்பு

எரிபொருள் போக்குவரத்து கட்டணம் 25% அதிகரிப்பு

Source

நகரங்களுக்கு இடையேயான எரிபொருள் போக்குவரத்து கட்டணத்தை 25% இனால் அதிகரிக்க பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உடன்பாடு தெரிவித்துள்ளது.

இதையடுத்து, இன்று (28) முதல் எரிபொருள் போக்குவரத்து நடவடிக்கைகள் வழமைபோல் முன்னெடுக்கப்படும் என இலங்கை பெற்றோலிய தனியார் எரிபொருள் பாரவூர்தி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

The post எரிபொருள் போக்குவரத்து கட்டணம் 25% அதிகரிப்பு appeared first on LNW Tamil.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both