Home » காசா எல்லைப்பகுதி நகர் மீது இஸ்ரேல் தாக்குதல்.

காசா எல்லைப்பகுதி நகர் மீது இஸ்ரேல் தாக்குதல்.

Source

காசா எல்லைப்பகுதியின் வட பிரதேசத்திலுள்ள நகர் மீது இஸ்ரேல் மேற்கொண்ட வான் தாக்குதலில் குறைந்தது 73 பேர் கொல்லப்பட்டதாக கட்டாரை மையமாக கொண்ட அல்ஜசீரா ஊடக மத்திய நிலையம் செய்தி வெளியிட்டுள்ளது.

பெயிட் லஹியா எனும் இந்த நகரின் குடியிருப்புகள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் பெண்களும் சிறுவர்களும் காயங்களுக்கு உள்ளாகி உள்ளனர் என்றும் அல்ஜசீரா தெரிவித்துள்ளது.

காயமடைந்தவர்கள் அந்த நகரிலுள்ள வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment