Home » பாராளுமன்றத் தேர்தலை பாதிக்காத வகையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு  உத்தரவு

பாராளுமன்றத் தேர்தலை பாதிக்காத வகையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு  உத்தரவு

Source

பாராளுமன்றத் தேர்தலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துமாறு நீதிமன்றம் பணிப்புரை விடுத்துள்ளது.

அதன்படி பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்த வேண்டிய பொறுப்பு தேர்தல் ஆணைக்குழுவிற்கு இருப்பதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

அதன்படி எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக புதிதாக வேட்புமனுக் கோரப்படாது. இதற்கு முன்னர்,

கோரப்பட்டிருந்த வேட்புமனுக்களுக்கு அமைய தேர்தல் இடம்பெறும் எனவும் தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்டார்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment