Home » மேதினம் குறித்த இதொகாவின் அறிவிப்பு

மேதினம் குறித்த இதொகாவின் அறிவிப்பு

Source

தொழிலாளர்களின் உரிமைக்காக போராடி தொழிலாளர்களின் உரிமையை வென்றெடுத்த நாள் மேதினமாகும்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இந்த வருடத்திற்கான மேதின நிகழ்வுகளை ஏற்பாடு செய்து வருகின்றது.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பொருளாதார சுமையை கருத்தில் கொண்டு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தோட்ட வாரியாக மேதின நிகழ்வுகளை சிறப்பாக நடத்த ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.

(இலங்கை தொழிலாளர் காங்கிரசின் ஊடக பிரிவு)

The post மேதினம் குறித்த இதொகாவின் அறிவிப்பு appeared first on LNW Tamil.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment