பொதுத் தேர்தலை நடத்த தயார் – தேர்தல் ஆணைக்குழு
பாராளுமன்றத் தேர்தலை நடத்தத் தயார் என்று தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தலுக்காக பயன்படுத்தப்பட்ட வாக்காளர் இடாப்பு, பொதுத் தேர்தலுக்காகவும் பயன்படுத்தப்பட இருப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.