பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்காவின் கையொப்பத்தோடு இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
புதிய பாராளுமன்றம் நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் கூடவிருக்கின்றது.