Home » உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கும் தேர்தல்கள் ஆணைக்குழு தயார்

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கும் தேர்தல்கள் ஆணைக்குழு தயார்

Source

பாராளுமன்றத் தேர்தல் நிறைவடைந்தவுடன் விரைவாக உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு திகதி குறிப்பிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மக்களின் ஜனநாயக உரிமையினை பாதுகாப்பதற்காக ஆணைக்குழு தனது பொறுப்புகளை நிறைவேற்றும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, பாராளுமன்ற தேர்தலுடன் தொடர்புடைய அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக அரச அச்ச கூட்டுத்தாபனத்தின் பிரதானி கங்காணி லியனகே தெரிவித்துள்ளார்.

சில அச்சிடும் பணிகள் தற்போதைக்கு நிறைவடைந்திருப்பதாகவும் அவர் கூறினார்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image