நலன்புரி நிவாரணங்களை பெறுவதற்கு பொருத்தமானவர்களை இனங்காணும் தரவுக்கட்டமைப்பு எதிர்வரும் 31ஆம் திகதி பூர்த்தி செய்யப்படும்;. குறித்த தினத்திற்கு முன்னர் தரவுகளை வழங்கா விடத்து நலன்புரி நிவாரணம் இல்லாது போகும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. துறைக்கு பொறுப்பான அதிகாரிகளிடம் சரியான தகவல்களை வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.