Home » அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதற்கு தயார்.

அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதற்கு தயார்.

Source

இலங்கையை ஆசியாவில் அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அம்பாறையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போதே அவர் இ;ந்த விடயத்தைக் கூறினார். கட்சி மாறும் அரசியல் முறைமையினை இல்லாது செய்வதற்கு சட்டம் இயற்றப்படும்.

இதேவேளை இடைநிறுத்தப்பட்டிருக்கும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மூன்று மடங்கினால் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் நாமல் ராஜபக்ஷ கூறினார்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment