இலங்கையின் வெளிநாட்டு நாணய கையிருப்பு மற்றும் சொத்துக்கள் 2.7 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்திலிருந்து (IMF) விரிவாக்கப்பட்ட நிதி வசதி இறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்து வருவதுடன், அந்நிய வருவாயும் அதிகரித்துள்ளது.
இதேவேளை, சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்து வருவதால் ன் வெளிநாட்டு நாணய கையிருப்பு அதிகரித்துள்ளது.
N.S
http://bit.ly/3FWV8Xh