Home » மற்றுமொரு பாதாள உலகக் கும்பல் உறுப்பினர் ஒருவர் கைது

மற்றுமொரு பாதாள உலகக் கும்பல் உறுப்பினர் ஒருவர் கைது

Source
Share Button

ஹோமாகம பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் அத்துருகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவம் என்பனவற்றிற்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த அத்துருகிரியே ஜெரம் என்ற நபர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பிரதான பாதாள உலக புள்ளியான அங்கொட லொக்கா என்பவரின் உதவியாளராக இவர் கருதப்படுகிறார். சம்பவம் பற்றி அத்துருகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

Share Button
What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image