Home » உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்வதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று கூடுகிறது

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்வதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று கூடுகிறது

Source
மார்ச் ஒன்பதாம் திகதி உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு இன்று கூடி இறுதித் தீர்மானத்திற்கு வரவுள்ளதாக அதன் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவி;த்துள்ளார். இந்தத் தேர்தல் தொடர்பில் ஆணைக்குழுவின் ஐந்து உறுப்பினர்களும் ஏகமனதாக தீர்மானம் மேற்கொண்டதாகவும் அவர்கள் அனைவரினதும் பங்கேற்புடன் ஊடகச் சந்திப்பை நடத்தி, மக்களுக்குத் தெளிவுபடுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.  
What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image