Home » பிரபல நடிகை ஒருவர் வீட்டில் நடத்திய விபச்சார விடுதி சுற்றிவளைப்பு!

பிரபல நடிகை ஒருவர் வீட்டில் நடத்திய விபச்சார விடுதி சுற்றிவளைப்பு!

Source
பிரபல நடிகை ஒருவர் தனது வீட்டில் நடத்திய விபச்சார விடுதி தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக கண்டி குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சுற்றிவளைப்பின் போது அங்கிருந்த நான்கு பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டி, அனிவத்த பகுதியில் அமைந்துள்ள இந்த வீடு தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வீட்டின் உரிமையாளர் இலங்கையின் பிரபல சினிமா நடிகை என கண்டறியப்பட்டுள்ளது. N.S
What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image